Basel HSK தமிழ்ப்பாடசாலை
Basel HSK கலைவாணி விழா
சுவிற்சர்லாந்து பாசல் நகரில் Freiplatzaktion Basel என்கின்ற சுவிஸ்அமைப்பின் மேற்பார்வையில் கடந்த 19 வருடங்களாக இயங்கி வரும் பாசல் தமிழ்ப்பாடசாலை, கலைவாணி விழாவை 23.10.2010 கொண்டாடியது. சுவிஸ் பாடசாலை கல்வி அதிகாரிகளும் ஏனைய சுவிஸ் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றி இக்கலாச்சார விழாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
150க்கு மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.
150க்கு மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.
மற்றும் 600க்கு மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்
Abonnieren
Posts (Atom)